Monday, October 11, 2010

முதன் முதலாக

அய்ந்து கரத்தனை
ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை
போலும் எயிற்றனை

 நந்தி மகன் தனை
ஞானக் கொழுந்தனை
புத்தியில் வைத்தடி
போற்றுகின்றேனே..

மூலகணபதியின் தாளே சரணம்...

2 comments:

Radhakrishnan said...

அருமையான தொடக்கம். நன்றி.

அத்யந்தகாமன் said...

நன்றி ராதாகிருஷ்ணன்!

Post a Comment